இசை சுவடுகள்
போதை மருந்தின் கோரப் பிடியிலிருந்து எம்மிமினம் காக்கும் மாபெரும் முயற்சியில் யாழ் மருத்துவ பீட பழைய மாணவசங்கம் , யாழ் மருத்துவ பீடம் மற்றும் , தாயக மருத்துவர்களுடன் இணைந்து முன்னெடுக்கும் பெரும் பணி ! இசைச்சுவடுகள் ( GERMANY) 2024 நிகழ்வில் பங்கேற்றப்பதன் மூலம் நீங்களும் இந்த நிதி திரட்டும் பணியில் பங்கேட்கலாம். இந்த நிகழ்வு எதிர்வரும் தை மாதம் 21ந் திகதி 2024,...
Read more